சமூக, விழிப்புணர்வுக்காக நாங்கள் எடுக்கும் குறும்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆர்வம் உள்ள
20 வயது உடைய இளம்பெண் (நடிகை),மற்றும்முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க 16 வயது
உடைய பெண்ணும் தேவைபடுகின்றனர் . ஆர்வமும்,விருப்பமும் கொண்ட , புதிதாக வாய்ப்பு தேடுபவர்களும் மற்றும் முன் அனுபவம் உள்ளவர்களும் உடனடியாக , கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இயக்குனர் : பொன்.மணிகண்டன் (9841838149)
தயாரிப்பாளர் : திருமதி.புவனா(9941285987),
K.வினோத் குமார் (UK)
Friday, June 12, 2009
Subscribe to:
Comments (Atom)